Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 30

Advertisement

நேனு நின்னு ப்ரேமிஸ்துன்னானு ஜெகா.....
How matured you are.... :love: :love: :love: :love:
@Pavithra Narayanan பங்காரம் second time telegu wedding attend பண்ணியாச்சு...... அந்த விருந்து மட்டும் எப்போனு சொன்னா அதையும் enjoy பண்ணிட்டு பெரிசா மொய் எழுதுவோம்
Biryani maturity :LOL:
 
Biryani maturity :LOL:
அடேய் அவன் எவ்வளவு அழகா பெருந்தன்மையா நாளை பின்ன நான் வேற life பார்த்துட்டு போயிடுவேன் அப்புறம் இது உறுத்தலா இருக்க கூடாதுனு, கஷ்டமா இருந்தாலும் வந்தேன்னு சொல்லறான்......

அவனைப் போய் பிரியாணிப் பயனு சொல்லிட்டீங்களே:cry::cry:😭😭
 
Intha epila en fav Jaga Vara Scene

Proved he s always a Pasakaraaannnn. (Konjam boomer avan, pavam avan valarndha vidathuku apadi irukaan)

Giving hearts to him

💜💜💜💜💜💜
 
Jaga is back.
மனசுல இன்னைக்கு ஜகா தான் நிக்கறான்.
காலம் எல்லாத்துக்கும் மருந்து வெச்சுருக்கும்.
அது ஜெகதிஷ்க்கும் சரி, தங்களோட கல்யாணத்தை இப்படி விமரிசையா நடத்திக்க முடியாத ஏக்கம் இருக்குற சூர்யா -யமுனாக்கும் சரி.
 
அடேய் அவன் எவ்வளவு அழகா பெருந்தன்மையா நாளை பின்ன நான் வேற life பார்த்துட்டு போயிடுவேன் அப்புறம் இது உறுத்தலா இருக்க கூடாதுனு, கஷ்டமா இருந்தாலும் வந்தேன்னு சொல்லறான்......

அவனைப் போய் பிரியாணிப் பயனு சொல்லிட்டீங்களே:cry::cry:😭😭
:ROFLMAO: :LOL: Naangalaam sogaththai maraikka biryani thaan saapduvom pa. That's what I mentioned.
 
Top