Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 7

Advertisement

இந்த கொடுமையோட பின்விளைவு தான் இப்ப நிறைய பொண்ணுங்க கண்மூடித்தனமா கணவன் வழி உறவை அண்டவிடாமல் செய்றதுக்கு காரணம்.

இந்த அப்பா சைட் ரிலெட்டீவஸ் எல்லாம் , for eg: மாமா பொண்ணுனு பார்க்க மாட்டாங்க. மாமி பொண்ணா பார்ப்பாங்க! சித்தப்பா பிள்ளை நினைக்காமல் சித்தி பிள்ளை நினைப்பாங்க..

அவங்க சித்தி, பெரியம்மா கூட நல்லா இருப்பாங்க.

அம்மா side la அப்பா மேல பாசம் வைப்பாங்க! Respect கொடுப்பாங்க! ஆனா அப்பா சைட் ல அது கம்மிதான் generally.!!

ஆனா as you said last line!! சிலர் அப்படிதான் சொல்லியே வளர்க்கிறார்கள்.. I think kids shud decide.. restrict panni விலக்கி வைக்க கூடாது!!
 
நானும் பவி மா...இந்த கரப்பான் பூச்சிக்கு கூட பயப்பட மாட்டேன்...ஆனா சின்ன புழு கூட ஊர்ந்து வந்திச்சுனா😨😖

நான் கரப்பான் பூச்சிக்கும் பயப்படுவென்🤣🤣🤣🤣 அதுன்ன இனம்?? Arthropoda பாத்தும் எனக்கு பயம்! எனக்கு எல்லா அணிமல்ஸ்கும் பயம் அப்போ😏😏🤣🤣🤣
 
இந்த அப்பா சைட் ரிலெட்டீவஸ் எல்லாம் , for eg: மாமா பொண்ணுனு பார்க்க மாட்டாங்க. மாமி பொண்ணா பார்ப்பாங்க! சித்தப்பா பிள்ளை நினைக்காமல் சித்தி பிள்ளை நினைப்பாங்க..

அவங்க சித்தி, பெரியம்மா கூட நல்லா இருப்பாங்க.

அம்மா side la அப்பா மேல பாசம் வைப்பாங்க! Respect கொடுப்பாங்க! ஆனா அப்பா சைட் ல அது கம்மிதான் generally.!!

ஆனா as you said last line!! சிலர் அப்படிதான் சொல்லியே வளர்க்கிறார்கள்.. I think kids shud decide.. restrict panni விலக்கி வைக்க கூடாது!!
நீங்க சொல்லறது தான் correct.
Yet பாதிக்கப்பட்ட மனுஷ மனசு ஒரு imbalance -ஐ இன்னொரு imbalance மூலமா தான் balance பண்ணி திருப்தி பட நினைக்கும். Of course அது சரியான தீர்வு இல்லை.
 
Top