Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 7

Advertisement

avaluku nadandha scene ah sutututen naan :LOL: :LOL:

enaku thavalai, toads, amphibians patha kuda bayam!
Ha :ROFLMAO: ha:ROFLMAO: ha:ROFLMAO:, Pavi ma, you should have studied Zoology in the Uni to have chased the phobia of reptiles away:cool::sneaky::p. Simple, I studied Zoology and had to dissect snakes, rats, frogs, cockroaches etc. etc. etc. Kalki should study Zoology instead of journalism:unsure:
 
தங்கச்சி சொன்ன உடனே சரின்றுவாரு...கிச்சானாலே இளிச்சவாயன் தான்...பொண்டாட்டி சைட் உறவுகள் சொல்லி கேட்டா கௌரவம் குறைஞ்சிருமோ உதயமூர்த்திக்கு😬
 
இவங்க எல்லாரும் பேசறதெல்லாம் சரி தான். ஆனால் யார் பேச்சுக்கு மதிப்புங்கிறது தான் point.
நேத்துலிருந்து தான் உறவே. ஆனாலும் பேசக் கூட அப்பா வழி உறவுகளுக்கு தான் உரிமை.
தாய் மாமன் கேள்வி கேட்டா என் பொண்ணு எனக்கு தெரியும்னு சொல்றாரு உதய். அவ்வளவு வெறுப்பா இருக்கு இவரோட பாரபட்சத்தை படிக்கறப்போ.
இதென்ன சமுதாயமோ.

இந்த கொடுமையோட பின்விளைவு தான் இப்ப நிறைய பொண்ணுங்க கண்மூடித்தனமா கணவன் வழி உறவை அண்டவிடாமல் செய்றதுக்கு காரணம்.
 
Top