Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - இறுதி பதிவு

Advertisement

ஹாய் மக்களே...

இதோ பவித்ர(ரா)ம் கதையின் இறுதி பதிவு... நான் எழுத நினைச்சது ஒன்னு.. எழுதினது ஒன்னு..

கதை எழுத ஆரம்பிக்கிறப்போ, அடுத்து டெலிவரி.. அடுத்து ஒரு மாசத்துல, பாட்டியோட இறப்புன்னு அலைச்சல்.. அடுத்து மூணு மாசத்துல தனி குடித்தனம்.. அடுத்து ஒரே மாசத்துல அம்மாவோட மறைவுன்னு என்னை போட்டு காலம் படுத்து எடுத்துருச்சு..

இதுக்கு நடுவில எப்படியோ கதையை முடிச்சிட்டேன்..

நிறையபேர் உங்களோட கதை போலவே இல்லை சரயுன்னு மெசேஜ் போட்டிருந்தீங்க..

என்ன சொல்ல.. தெரியலை..

சீக்கிரமே பழைய சரயுவா வர்றேன்..

epi final
Crossed the hard times and completed the story. Great pa. All the best.
 
Top