பிரியங்கள்-35 (Final)

Advertisement

அதிரன் தேவரஞ்சனா 😍😍😍🥰🥰🥰
அதிகமா பேசாத ஆளுக்கு அழகா எல்லாரையும் கவனிக்க வைக்கிற பிள்ளைகள் 😍😍😍😍🥰🥰🥰
இவங்க ரெண்டு பேரோட பிணைப்பு மட்டும் இல்லாம அந்த வீட்ல இருக்க எல்லாரும் அவ்ளோ புரிதலோடு இருப்பது 🤗🤗🤗🤗🤗

ஸ்ரீமா பாட்டு எல்லாம் எங்க இருந்து எடுத்திங்க 🤭🤭😻😻😻
அவினாஷ் அக்காவுக்காக யோசிக்கறது அத அதி தெரிஞ்சிக்கிட்டு அவனை கூடவே வெச்சி பாத்துக்கறது 🤗🤗🤗🤗
சாருகேஷ் அவி ரெண்டு பேர் bond 🤗🤗🤗🤗🤗
கயல் காயு 🥰🥰🥰😍😍 அவங்கவங்க கணவர் 🤗🤗🤗🤗
தேவா வீட்டு பிரச்சனைய சமாளிக்கற விதம் 🤗🤗🤗🤗
அதி ஓட I'm obsessed on u ranju 😍😍😍🤗🤗🤗🤗
அதே மாதிரி தேவாக்கு எல்லா விதத்துலயும் உறுதுணையா ஆதரவா இருக்கறது 🤗🤗🤗🥰🥰🥰🥰
தேவாவும் அவனுக்கு நிகர் தான் 🤗🤗🤗🥰🥰🥰
இந்த மாதிரியான குடும்பம் உங்க கதைகளில் மட்டுமே ப(பா)டிக்க கூடிய ஒன்று 🤗🤗🤗
நிறைவான முடிவு 🥰🥰🥰🥰
 
Love and love only.... positive vibe story... very interesting....i like very much....Athi and Deva chanceless sema Jodi.... padikka padikka manasellam matthaappu.... Love, romance, friendship,family bonding ellamae super... thank you very much sis feel good story koduthathuku... vetri pera vaazhthukal...
 

Advertisement

Advertisement

Back
Top