அதிரன் தேவரஞ்சனா 

அதிகமா பேசாத ஆளுக்கு அழகா எல்லாரையும் கவனிக்க வைக்கிற பிள்ளைகள்

இவங்க ரெண்டு பேரோட பிணைப்பு மட்டும் இல்லாம அந்த வீட்ல இருக்க எல்லாரும் அவ்ளோ புரிதலோடு இருப்பது

ஸ்ரீமா பாட்டு எல்லாம் எங்க இருந்து எடுத்திங்க

அவினாஷ் அக்காவுக்காக யோசிக்கறது அத அதி தெரிஞ்சிக்கிட்டு அவனை கூடவே வெச்சி பாத்துக்கறது

சாருகேஷ் அவி ரெண்டு பேர் bond

கயல் காயு

அவங்கவங்க கணவர் 

தேவா வீட்டு பிரச்சனைய சமாளிக்கற விதம்

அதி ஓட I'm obsessed on u ranju

அதே மாதிரி தேவாக்கு எல்லா விதத்துலயும் உறுதுணையா ஆதரவா இருக்கறது

தேவாவும் அவனுக்கு நிகர் தான்

இந்த மாதிரியான குடும்பம் உங்க கதைகளில் மட்டுமே ப(பா)டிக்க கூடிய ஒன்று

நிறைவான முடிவு