Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-3

Advertisement

அவ வேற ஒருத்தன் கூட போயிருந்தா கண்டிப்பா ஏத்துக்க மாட்டோம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆனால் அதை தவிர வேற ஏதாவது நியாயமான காரணம் இருக்கா என்று தெரிஞ்சுக்கணும் 🧐🧐🧐🧐 ஏன்னா ஹீரோ இன்னும் நந்தினி என்று உருகி கிட்டு இருக்கானே 🤧🤧🤧🤧 அதான் ஒரு வேளை அவ தான் ஹீரோயினோ என்று சந்தேகமா இருக்கு 🤔 🤔 🤔 🤔 🤔

நந்தினி உண்மையில் வேற யாரையும் காதலிச்சு வீட்டை விட்டு போனாளா இல்லை 🤭🤭🤭 நிலவன் அம்மா அத்தை எதுவும் செஞ்சு வெளியே அனுப்புனாங்களா 😣😣😣

யசோதாவ நிலவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டும் என்று இவங்க தான் எதுவும் சதி செஞ்சு இருப்பார்களோ என்று தோணுது 🤔 🤔 🤔 🤔 🤔

நந்தினி இப்பவும் நிலவன் மனைவியா தான் இருப்பாளோ என்று நினைக்கிறேன் 🧐 🤔 🧐 🤔 🧐

கார் முகிலன் மனசு முழுக்க அழுக்கு தான் 🥶🥶🥶 இவன் கட்டுன தாலிய கழட்டி மூஞ்சில எறிஞ்சுட்டு போ 😖😖😖😖😖 அதான் உனக்கு வேலை இருக்கே சுயமா நிக்கலாம் 😣😣😣😣😣
Agree with you Uthi ma, 👍👍👍. If Nanthini didn’t run away with another guy, there must be some other reason from within the household, indifference, controlling, nasty, bad mouthing etc. etc. from other women.
My vote is for Nanthini, if and if only she didn’t run away with another man 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
நைஸ் எபி சிஸ்....😍😍

நிலவனோட அம்மா மற்றும் அத்தை தான் நந்தினியை எதோ பண்ணி ஓடி போக வெச்சி இருக்காங்க.....😐😐😐😐

அவ வேற ஒருத்தர விரும்பி போய் இருந்தா ஏத்துக்க முடியாது....😐😐

நிலவனோட குடும்பம் எதோ பண்ணி இல்லனா வேற எதோ காரணம் இருந்தா ஏத்துக்கலாம்....☺️☺️

பாவம் நந்தினி சின்ன வயசுலயே இருந்த ஒரே சொந்தத்தை இழந்துட்டா....😞😞😞

அவசரம்னு கூப்பிட்டா எனக்கு அவளோ தூரம் ஆகாதுனு சொல்லி வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க நிலவனோட அம்மா
😡😡 ..... இதே அவங்களுக்கு பொண்ணு இருந்து அவங்க பொண்ணுக்கு எதோ ஆகி இருந்தா எனக்கு முடியாது நீங்களே பாருங்கன்னு சொல்லி இருப்பாங்களா ....😡😡😡😡


நிலவனுக்கு யசோவ கல்யாணம் பண்ணி வைக்க நிலவனோட அத்தையும் சேர்ந்து தான் நந்தினியை வீட்டை விட்டு அனுப்பி இருப்பாங்க....😬😬😬


கார்முகிலன் அவன் வாய் அதுலாம் வாயா இல்ல காவாயா😡😡
 
Last edited:
பொன்னிலவன் இன்னும் நந்தினின்னு இருக்கறதால அவ தப்புன்னும் lover னல்லாம் போயிருப்பான்னும் தோணவே இல்லையே.

இப்ப இவன் அம்மா, அத்தை ஏதோ செஞ்சு துரத்தி விட்டுட்டாங்களான்னும் தோணுது.

ஆனா அம்மாவ அமைதியா தான் ரெண்டு epis ஆ படிச்சிருக்கோம்னாலும் நந்தினிட்ட அவங்க முகம் வேறவா தான் இருந்துருக்கு

இப்ப வெளிய பொன்னிலவன் போனான்னா நந்தினி ய பார்ப்பானா...
 
Last edited:
பத்து வருஷம் முன்ன ஓடிப்போன பொண்டாட்டி திரும்ப வந்து நின்னா சேர்த்துக்கலாமா வேண்டாமா?
வேறு ஒருத்தனுக்காகன்னா கண்டிப்பா வேண்டாம். ஆனா அப்டி இருக்காதுன்னு தோணுதே.
 
பொன்னன் இனியும் தம்பியுடன் சேர்ந்திருக்க வேண்டாம்.
நந்தினி வேறு ஒருத்தனுக்காக பொன்னனை விட்டு போயிருந்தா பத்து வருசத்துக்கு பின் அவ வேண்டாமே.
 
Top