இதுக்ப்புறம் அந்த ராணிக்கு என்னதான் ஆச்சு ..? அவங்க பாவம் தானே ... எப்படி அவங்களுக்கு தன்னுடலில் மாற்றம் வந்தது தெரியாம இருந்து இருக்கும் ... கண்ணாடி இல்லை தான் பாக்க ஆனாலும் உடலில் மாற்றங்கள் வரும் போது எப்படி தெரியாமல் இருக்கும் சூப்பர் 😀