Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 02

Advertisement

very nice....
படிச்சு.... சிரித்து....

ரூபா note ஐ Wash பண்றது என்ன பெரிய தப்பா?...
Cool வீரா....
Bank ல் மாற்றி விடலாம்.....
கல்யாணத்துக்கான 100% fit.....

Super.....
கைக்குழந்தையை இன்னும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.....
வாழ்த்துக்கள்....
Thanks dear....
வாழ்க வளமுடன்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு பிரியா???.எதே பாப்பா வா...???.அஷ்...டலட்சுமி அம்மா
ஏழு கழுதை வயசாகியும் வேலைக்கும் அனுப்பாம,கட்டியும் வைக்காம மூனு வேலையும் சோறு போடறதா சொல்றாங்க???.

ஆனா,திருமலை பார்க்க பள்ளி மாணவிய போல இருக்கா,பொடுசுன்னு நெனைக்கறான்???.
ரெண்டாயிரம் நோட்டு சில்லறையா கொடுத்தாங்களா????.புதுசா மூவாயிரம் ரூபாய் நோட்டு வந்திருக்குன்னு சொல்லவே இல்லை??.
 
Last edited:
Top