Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே!' FINAL 2ND PART

Advertisement

சூப்பர் பிரியா dear ??
இந்தா பாருங்க..... அடுத்த வருஷத்துக்கு இன்னும் 30 days தான் இருக்கு......
ஸோ இந்த மாசமே இன்னொரு ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணுவீங்களாம் ??
 
செம்ம டா பிரியா. இந்த ஸ்டோரி குட்டியா இருந்தாலும் செம சூப்பரா எழுதி இருக்கீங்க.....
அழகா, பாசிட்டிவ் vibes உடன், ரசிச்சு, சிரிச்சு படிச்சோம்.....
முடிவும் செம சூப்பர். அதுவும் அஜய் அம்மா கேரக்டர் எல்லாம் chanceless....... போகுற போக்கில் நறுக் னு மெசேஜ் சொல்லுற மாதிரி ஆள் எல்லாம் இப்போ பார்ப்பது அரிது........
அதுவும் அஜய் friends மாதிரி எல்லாம் ரொம்பவே rare தான்...... கல்யாணம் முன்பும், பின்பும் இவ்ளோ தூரம் friendship maintain பண்றது எல்லாம் வாழ்வின் வரம்.......
ஒவ்வொரு time um...... கன்னி பெண்கள்....... Lines வரும்போது செம சிரிப்பு வந்துடும் எனக்கு......
நல்ல humour sense பிரியா உங்களுக்கு.......
வாழ்த்துக்கள் பிரியா. விரைவில் அடுத்த கதையுடன் அட்டகாசமா வாங்க. ஆவலுடன் காத்து கொண்டு இருப்போம்.
 
Top