Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புதிய கதை அறிவிப்பு

Advertisement

Santhosh

Tamil Novel Writer
The Writers Crew
புத்தாண்டுல புதுசா எதையாவது ஸ்டாட் பண்ணனும் சொல்வாங்க... ஸோ நாம புதிய கதையை ஆரம்பிப்போம். ஆரம்பிப்போம்னா யூடி யோட இல்ல... அத போட எத்தன மாசம் ஆகுமோ(my mind voice). ஒரு அறிவிப்புன்னு எடுத்துக்கோங்க டியர்ஸ்

நாவல் பெயர் : "செங்காந்தள் உள் உறையும் செங்கதிரே"

"அனல் மேல் அதிகாரமாய்

உறங்கும் வெண்பனியே
யார் நீ..?
என் வாழ்வின் பிழையா..?
இல்லை.. - நான் செய்த
பிழைகளின் திருத்தமா..?"

இந்த நான்கு வரி கவிதையத்தான் நாவலா எழுதப்போறேன்.

அழுத்தமான ஹீரோ :mad:அவனுக்கு கொஞ்சமும் சளைக்காதவதான் நம்ம ஹீரோயின்? . சொல்லப்போனா ஆன்டி ஹீரோன்னு வச்சிக்கலாம். மற்றவை கதையின் போக்கில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

;););)
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
 
Wow... What a surprise... Keep rocking as always sis... சீக்கிரமா புது கதையோட வாங்க பா... நாங்க எல்லாம் மரண வைட்டிங் ல இருக்கோம்...
 
Top