பூவாசம் மேனி வீசுதம்மா - 2

Advertisement

ஹா ஹா ஹா
அடிச்சாய்யா கஸ்தூரி நெத்தியடி
போப்பா கமலக்கண்ணன் போயி
உங்கம்மா முன்னாடி கஸ்தூரியிடம்
பேசு பார்க்கலாம்
 
அடிப்பாவி முருகேஸ்வரி
கோவிலுக்குன்னு வர்றப்போ
ஒருத்தி கொஞ்சம் திருத்தமா
வந்தால் மினுக்கிக்கிட்டு வர்ற
மாதிரி உனக்கு தோணுமா
 
Last edited:
பகுத்தறிய முடியாத வயதில் தாய் தந்தை வார்த்தைக்காக விலகி நின்றவன் இப்போது அவனுக்கு அனைத்தும் தெளிவான பின் வருந்தி வருகிறான். ஆனால் அவள் சொல்வது போல அவன் தாய் தந்தையின் முன் பேசலாமே....மறைமுக பேச்சுவார்த்தை ஏன்.. அவன் என்ன செய்வான் ..
 

Advertisement

Advertisement

Back
Top