N Nirmala senthilkumar Well-known member Member May 6, 2025 #12 Aruna Kathir said: வணக்கம் மக்களே பூவிடைப் பனித்துளிகள் 22 Click to expand... Nirmala vandhachu
saroja Well-known member Member May 7, 2025 #15 இந்த நாபி செய்றது ரொம்ப கோபம் வர வைக்குது பயத்துல எல்லாம் இருக்கறப்ப இது தேவையா
P PooraniBarathi Well-known member Member May 7, 2025 #16 இவங்க எல்லாரும் பயப்படற மாதிரி ஆகாம இருக்கணும்.
P prikar Well-known member Member May 7, 2025 #19 Vendadha ninaivugala namba anubavitha ella peach naiyim manaukkul varudhu....appa enna kashtamda sami
Vendadha ninaivugala namba anubavitha ella peach naiyim manaukkul varudhu....appa enna kashtamda sami
H Helen jesu Well-known member Member May 8, 2025 #20 Social distance இந்த வார்த்தை தான் நாம் அதிகம் பயன்படுத்தினோம். எப்படி தான் அதையெல்லாம் கடந்து வந்தோமோ என்று இருக்கிறது.
Social distance இந்த வார்த்தை தான் நாம் அதிகம் பயன்படுத்தினோம். எப்படி தான் அதையெல்லாம் கடந்து வந்தோமோ என்று இருக்கிறது.