Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகன்றில் ஒத்தாள் - 7

Advertisement

இரண்டு குடும்பத்த பத்தியும் யோசிக்காத உன்னோட வேகம் நல்லதுக்கு இல்லமா யாழி?? ??ஓடி ஒளிஞ்சா விட்றுவோமா!! Bellக்கே ?? Bell அடிச்சிட்டோம்ல ??? ????டிங் டிங் டிங் டிங் ?? vip யோட பதில்க்காக waiting
 
அடிப்பாவி பட்டுனு கேட்டுட்டா.. ? இப்படி எதுவும் நடந்துடக் கூடாதுன்னு தான் மணி வேலையை விட்டு உன் கண்ணுல சிக்காம ஓடிட்டு இருந்தானோ.. ? உன் அப்பா எப்படி இதுக்கு சம்மதிப்பாரு... வேலை இல்லாதவனுக்கு பொண்ணு கொடுக்க உங்க வீட்ல ஒத்துப்பாங்களா.. அதை விட மணி அம்மாவை நினைச்சு பார்த்தியா..
Edhaiyum yosikkama indha ponnu patunu solliduchu aana avan yosipaane ;)
 
யாழி ஹா ஹா அதிரடி சூப்பர் ????
மணி எது நடக்க கூடாதுனு ?????ஓடினீயோ அதுவே நடந்துடுச்சி ????
.
Avan oodunaalum iva thurathite irupaa ;) Thanks for your support!
 
உன்னை பத்தி மட்டுமே யோசிட்டு இருக்கு யாழி ... மணி பத்தி யோசிகமால் உன்னோட விருப்பத்தை சொல்லுற நீ...

Unmai tha... She's full of herself. Thanks for support!
 
Top