Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-4

Advertisement

அவளுக்கு தெரியாம அப்பா
முகம் வேற இருக்குனு
தெரியும் போது பாப்பா என்ன செய்ய போறா
இது என்ன நடிகர் அதும்
மலையாள நடன்

இந்த வசந்த் லூசு
 
அருமையான பதிவு 🤩🤩
ஹீரோவை தேடினால் சினிமா ஹீரோவே வந்துருக்காரு ஹீரோவா 🥺🥺🥺

மாமலருக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட் காதல் மலரும் போலவே 😍😍😍
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே என்றாளு லைப்புல கும்மியடிக்க இந்த உன்னிய இறக்கியிருக்கீங்களே?🤪🤪🤪
சினிமா ஈரோவா இருந்தா என்றாளுக்கு ஈரோவா மாறனும்ன்னா நாங்க பொங்கல் வக்கிறதை வாங்கிக்கோனும்.
இதுல நம்ம மலரோட அப்பா டெடரரா இருப்பார் போலயே. 🙄🙄🙄🙄
 
Top