ரொம்ப நல்லா இருக்கு
M Mathy Well-known member Member Jun 16, 2024 #12 மங்கை சூப்பர்.... அவளோட நட்பு, குறும்பு, கேரிங் எல்லாமே....
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Jun 16, 2024 #17 அருமையான பதிவு . டேய் வசந்து அடி இடி மாதிரி வாங்கறதுக்கு பேசாம வண்டி ஏறி ஊருக்கு போயிருக்கலாம்டா. கையக்கிழிச்சும் பாவம் பாக்க்கலை மலரு. நல்ல நட்பு டா.
அருமையான பதிவு . டேய் வசந்து அடி இடி மாதிரி வாங்கறதுக்கு பேசாம வண்டி ஏறி ஊருக்கு போயிருக்கலாம்டா. கையக்கிழிச்சும் பாவம் பாக்க்கலை மலரு. நல்ல நட்பு டா.
Dharani Well-known member Member Jun 17, 2024 #18 ஒரு மனுஷனை பாக்க வந்துட்டு இப்போ அவனோட bed யிலே தூங்க போறது எல்லாம் ரொம்ப தான் அதுவும் patient யை எழுப்பி விட்டுட்டு....
ஒரு மனுஷனை பாக்க வந்துட்டு இப்போ அவனோட bed யிலே தூங்க போறது எல்லாம் ரொம்ப தான் அதுவும் patient யை எழுப்பி விட்டுட்டு....