Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-7

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மங்கை தேங்கா வுடைச்சமாதிரி பளிச்சின்னு பேசறா.
ஓ ஓஹ்ஹோ கனியன் தாத்தா மூஞ்சி சுண்டுது. பாட்டி ஏதும் பேசாம அமைதியா பாக்கறதைப் பாத்தா தாத்தனை புடிக்காம கண்ணாலம் மூச்சிருப்பாங்களோ ப்ளவர்.🙄🙄🙄🙄.
இந்த டி.பி.படத்தை பாத்துட்டு மலையாள மாந்த்ரீகன் என்னவாகப் போறானோ 🤭🤭🤭🤭🤭🤭
Aiyo unga version of thatha paati stry.. my mind voice ithu kuda nala iruke :ROFLMAO:
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மலர் வீட்டில் ஒருவரும் அவரவர் விருப்பத்திற்கு திருமணம் செஞ்சுக்கலையோ 😰😰😰 மலர் பேசினத கேட்டு இப்படி முழிக்கிறாங்க 😨😨😨
 
Top