waiting......Appa ipo villian ah maritara... Mathu harry ena pana poranga
yes yes......ஆப்பு ஆன்தி வே ன்னு தெரியும்... ஆனா அது இம்புட்டு சட்டுன்னு வருமின்னு எதிர்பார்க்கல... இதையெல்லாம் தாண்டினா தானே காதல்...
பேரன்ட்ஸ்ன்னு வந்துட்டாலே அப்படித்தான சிஸ்...வெளிநாட்டுக்காரன்
ஒத்துக்க மனசு வராது
ஆனா உடனே வேற
மாப்பிள்ளைனு முடிவு எடுத்துட்டாங்க
அருமையான பதிவு
ஹேரி _ மது காதல் காலம் ஒரே பதிவில் முடிந்து அடுத்த பதிவில் காதலை காவு வாங்கும் காலம் தொடங்கிடுச்சே![]()