மதுவினும் இனியாள் - 31

Advertisement

மது 🙂 🙂 🙂 எப்படியோ எஸ்கேப் ஆகிட்ட 🤣🤣🤣🤣🤣🤣
சத்யன் எடுத்தேன் பாரு ஓட்டம் தான் 🤩 🥰 🥰 🤪 🤪 🥰 🤩

பாட்டி சொல்றதை பார்த்தா வருண் சரியில்லை போல 🤔 🧐 🧐 🤔

வெள்ளைக்காரன் ஒழுக்கமா இருக்கான் 🙂🙂🙂 வருண் தான் அந்த கல்ச்சர்ல ஊறி போய் கிடப்பான் என்று நினைக்கிறேன் 🧐 🤔 🧐 🧐 🧐 🧐


எங்க ஹீரோ இல்லாத இனிமையாக இல்லை🤭🤭🤭🤭🤭
நெக்ஸ்ட் எபிசோட் ஹீரோ வரார் ... சிஸ் :) :) :)
 
Good episode, Indrajai ma. :love: :love: :love:. Appaththa has to help Mathu now, may be she needs to tell Mathu’s parents about Varun, :unsure::unsure::eek::eek:. Just because someone is from our culture it doesn’t mean that they are good or faultless. ;););). When will our society wake up to this? :unsure::unsure::unsure:
thank u sis
 
வருண் பத்தி புரியும் போது தான் ஹேரி அருமை தெரியும் செல்ல துரைக்கு
 

Advertisement

Advertisement

Back
Top