Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 10

Advertisement

Acho ssr உன்னோட இந்த எபி படிக்காமல் பான் அடுத்த எபி படிச்சிட்டு என்ன தீடீர் னு போட்டோஷூட் முடிஞ்சிடுச்சுனு குழம்பிட்டு இருக்கேன்.... அது தானே மிருது உடனே போட்டோஷூட் எடுக்க ரெடி ஆகுற ஆளா என்ன....

என்ன ஒரு observation ஆனா அதை கொஞ்சம் ராகா மேல் மட்டும் இல்லமா உங்க மிருது மேலையும் வைங்க
 
சத்யா control control ன்னு உனக்கு நீயே சொல்லிக்கிட்டாலும் உன் மனசு control இல்லாம ராகா பின்னாடி போயிட்டு இருக்கு.. ????
மிருதுளா நடக்காத கல்யாணத்துக்கு எதுக்குமா இவ்ளோ கஷ்டப்படுற... ???
ராகா சூப்பரா பேசுனா ?? பின்ன யார் மேலயோ இருக்குற கோபத்தை வேலை பார்க்குறவங்க கிட்ட காட்டினா..
சூப்பர் கோயிங் ❤❤?
அதான் பாருங்க கொடுமையை!!!கண்ட்ரோல்னு சொல்லறியே தவிர, என்னடா வேலை பார்க்கற????
ராகா அழகா தான் பேசறா!!!! நன்றி தோழி
 
???

சத்யா, ராகாவை பார்க்கும் போது ஆட்டோமேட்டிக்கா திறக்குற உங்க வாட்டர் ஃபால்ஸை (ஜொள்ளு) கொஞ்சம் க்ளோஸ் பண்ணிக்கோங்க...?? அப்படியே அப்பாட்டாம தெரியுது...??

அவளோ அப்பட்டமாவா தெரியுதூ????? தெரியுதே!!!! தெரியுதே!!!
 
Acho ssr உன்னோட இந்த எபி படிக்காமல் பான் அடுத்த எபி படிச்சிட்டு என்ன தீடீர் னு போட்டோஷூட் முடிஞ்சிடுச்சுனு குழம்பிட்டு இருக்கேன்.... அது தானே மிருது உடனே போட்டோஷூட் எடுக்க ரெடி ஆகுற ஆளா என்ன....

என்ன ஒரு observation ஆனா அதை கொஞ்சம் ராகா மேல் மட்டும் இல்லமா உங்க மிருது மேலையும் வைங்க
ஆச்சச்சோ ..... மிருது உடனே எப்படி ஒ.கே சொல்லுவா? அப்ப்டியெல்லாம் சொல்ல முடியாது.... சரிதானே!!!
ராகா மேல தானே என் கண்ணு போகுது? நான் என்ன செய்வேன்? சத்யா மைண்ட் வாய்ஸ் இதான்..
 
Top