Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 11

Advertisement

Ssr விட நீ தான் ராகா ரொம்ப தடுமாறிட்டே இருக்க.... சும்மா இருந்தா கூட அவனை சீண்டிட்டே இருக்க நீ.... வனி உனை ஸ்மெல் பண்ணிட்டா வேற... ஆன அதையும் அழகாக சமாளிக்கிற நீ
ஆமா ராகா! டிசைன் டிசைனா மாற்றது நீதான்!!! அவனே சும்மா தான் போறான்! நீ தான் குழம்பற!!!
 
Nice .Raga has started developing a soft corner for Satya and she is not very successful in hiding her feelings
ரொம்ப அழகான சாஃப்ட் கார்னர்.... ஆபாத்தானதும் கூட... பார்ப்போம் என்னாகுதுன்னு...
நன்றி தோழி!!
 
ராகா சத்யாவுக்கு தனி கவனிப்பு... தடுமாற்றம்... வனிஷா கண்டுபிடிக்கிற அளவுக்கு அவனை concern பண்றா...
தடுமாற்றம், எல்லாம் சரி தான்!! ஆனா அவன் கல்யாண மாப்பிள்ளையாச்சே! அதையும் கொஞ்சம் கவனிம்மா ராகா!!!
 
???

இந்த சத்யாவை விட ராகா தான் அவனை பார்த்து ரொம்ப ஜொள்ளு விடுறா... ஆனாலும் கெத்தை விடாம மெயின்டெய்ன் பண்ணுற...??
ஆமாங்க ஆமா!!!!!
அதெப்படிங்க கெத்த விடறது??? அதெல்லாம் அப்படி விட்டுருவாளா????
நன்றி தோழி!!
 
Top