Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 4

Advertisement

tnwcontestwriter014

Well-known member
Member
வணக்கம்,

சென்ற பதிவினை வாசித்தவர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும் நன்றி!!
சனி, ஞாயிறு விடுமுறை - வார நாட்களில் பதிவு உண்டு.

அடுத்த அத்தியாயம் இதோ

மனதிலோர் மோகன ராகம் -4
 
வணக்கம்,

சென்ற பதிவினை வாசித்தவர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும் நன்றி!!
சனி, ஞாயிறு விடுமுறை - வார நாட்களில் பதிவு உண்டு.

அடுத்த அத்தியாயம் இதோ

மனதிலோர் மோகன ராகம் -4
Nirmala vandhachu ???
 
சத்யா இப்படியா அப்பட்டமா சைட் அடிப்ப.. ?‍♀️ இவளை முன்னாடியே தெரியுமா..
Nice ❤️
 
அது என்ன flirt ல் harm less harmful னு...ராகா அப்போ நீ தான் அந்த miss ஆன ஆளா.... ஹரிணி சொல்லுறது சரி தான் ஆனா சத்யா அவனோட விருப்பம் பத்தி சொல்ல கூட இல்ல ஏன்....
 
சத்யா இப்படியா அப்பட்டமா சைட் அடிப்ப.. ?‍♀️ இவளை முன்னாடியே தெரியுமா..
Nice ❤
அதானே! சைட் அடிக்கறதோட வேல்யுவே தெரியாம அடிக்கறது தானே! இப்படி அந்த பொண்ணுக்குத் தெரியற மாதிரியா அடிப்பான்????
இவளை முன்னமே தெரிந்தாற் போல இல்லையே! ராகாவுக்கும் கொஞ்சமாச்சும் பரிட்சயம் ஆகியிருக்கணுமே!
 
Top