மனம் கொத்தி பறவை -11

Advertisement

அடப்பாவி கரணு. நீயெல்லாம் அப்பனாடா 😬😬😬😬😬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
திலோ இந்த சேனாவோட வார்த்தைகள்ல உறைஞ்சு உடைஞ்சு போயி நிக்காம இனியாரையும் நம்பாம உன்ற லைப்போட அடுத்த டிசிசனை எடு. முன்னேறிப் போ.
இந்த ஹல்க்குப்பய நெஞ்சுல கொள்ளிக்கட்டைய எடுத்து போட்டுட்டான். இதுக்கு மேல திலோ அப்பங்கிற பேருல இருக்குறவன். சரியான குள்ளநரிகூட்டம். பெத்த பொண்ணு ரத்தத்தையே குடிக்க நெனைக்கிறான்.
ஐயோ என்னால முடியல 🤣🤣🤣

1711604829502.png
 
திலோவோட அப்பன நினைச்சா
எரியுது

சேனா இப்படி அவ தலையில்
கல்லத்தூக்கி போட்டு பாரத்த
இறக்கிட்டான்
நன்றி சகி 🥰🥰🥰
 
அடப்பாவி... நீ உண்மையை தான் சொன்னியா... சேனாகிட்ட இதை எதிர்பார்க்கல... 😐😐😐😐
பாவம் திலோ.... ☹️☹️☹️☹️ அவளுக்குன்னு ஆசையா எதிர்பார்த்த உறவும் இப்படி.... 😞

கரண் 🤬🤬🤬🤬🤬 இப்படி ஒரு அப்பா அவளுக்கு இல்லாமலே இருந்துருக்கலாம்.... சொத்து மட்டும் இல்லைனா அவளை தேட கூட ஆள் இல்லை.....

உண்மைதான் நன்றி சகி 🥰🥰🥰
 
சேனா சொன்னத்துக்கு பின்னால ஏதோ மர்மம் இருக்குனு தோணுது 🧐🧐🤔.......
ச்சீ என்ன மனுசங்க 😡😡😡..... இதுல்லாம் ஒரு அப்பா 😬😡😡.......
நன்றி சகி 🥰 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top