குந்தானியாயம்மா திலோ உன் கிட்ட அவனை பத்தி எந்த உண்மையும் சொல்லாமல்
உன் காதலை ஏத்துக்கிட்டு கல்யாணம் செஞ்சு
அதுக்கு பிறகு இந்த உண்மை வேற யார் மூலமாச்சும் தெரிஞ்சிருந்தா
அது எவ்வளவு பெரிய பிரச்சினை கொண்டு வரும்
அதான் அவனே உண்மைய சொன்னான்
திலோ விரும்புற மாதிரி பத்திரிகை அடித்து ஊரை கூட்டி எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் செஞ்சு கல்யாணத்தை நடத்திடலாம்
சேனா குடும்பத்தில் எல்லோருக்கும் இவங்க காதல் தெரிஞ்சிடுச்சுஇந்த கல்யாணத்தை சாக்காக வச்சு மொத்த குடும்பமும் இரண்டு பேரையும் சமாதானம் செஞ்சிடுவாங்களா
யாரோ ஒரு குந்தாணி எங்க ஹீரோ கிட்ட சவால் விட்டுருக்காளே எவ அவ![]()
கூடிய விரைவில்நைஸ் அப்டேட்......
ஃப்ளாஷ் பேக் எப்போ வரும்......
நன்றி சகிமர்மமாவே இருக்கே...சவால் எல்லாம் விட்டிருக்கா.. யார் அவ...
நைஸ் அப்டேட்![]()