பாவம் இந்த பிள்ளை
R R.Daneesha Well-known member Member Jan 28, 2024 #12 சொத்துக்காகதான் இந்த அவசர கல்யாணமா ..... திலோவ பாக்கும் போது பாவமா இருக்கு.....
M Manju Mohan Well-known member Member Jan 28, 2024 #13 Thila ipa Nala chance,Avan kita solidu.. unakaga ni than pesanum
Ram priya Well-known member Member Jan 28, 2024 #14 அருமையான பதிவு தன் சுகம் மட்டுமே பெரிது என்று நினைக்கும் பெற்றோர்கள் திலோவின் நிலையை என்ன சொல்ல ...???!!! போடா கடோத்கஜா.... பிள்ளையை உன் வீட்டில் இருந்து அழைச்சிட்டு போகும் போது அழ வெச்சு கூட்டிட்டு போற உன்னை சைட் அடிச்சது ஒரு குற்றமா Last edited: Jan 28, 2024
அருமையான பதிவு தன் சுகம் மட்டுமே பெரிது என்று நினைக்கும் பெற்றோர்கள் திலோவின் நிலையை என்ன சொல்ல ...???!!! போடா கடோத்கஜா.... பிள்ளையை உன் வீட்டில் இருந்து அழைச்சிட்டு போகும் போது அழ வெச்சு கூட்டிட்டு போற உன்னை சைட் அடிச்சது ஒரு குற்றமா
Renju vinodh Well-known member Member Feb 1, 2024 #19 Pooja Soundarya said: Click to expand... நன்றி சகி
Renju vinodh Well-known member Member Feb 1, 2024 #20 vijirsn1965 said: Paavam Thilothama veru enna solla ippadiyuma parents iruppaarkal entru thaan thoontrukirathu Click to expand... நன்றி சகி இருக்கிறார்கள் சகி
vijirsn1965 said: Paavam Thilothama veru enna solla ippadiyuma parents iruppaarkal entru thaan thoontrukirathu Click to expand... நன்றி சகி இருக்கிறார்கள் சகி