Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை -8

Advertisement

திலோ 🤣🤣🤣🤣🤣 ஒழுங்கா நடந்து பழகிட்டு வெளிய வாம்மா 😂😂😂😂😂 குன்னூர்ல வேற நிறைய பள்ளம் வேற இருக்கு 🤣🤗🤣🤣 நீயா விழுந்தாலும் எங்க ஹீரோவ தான் சந்தேக படுவாங்க 🤗🤗🤗🤗🤗🤗

சேனாவ பார்க்க வரவங்களை அப்புறம் கவனிக்கலாம் 🤧😱🤧🤧😱 உன்னை திரும்பியே பார்க்காத சேனாவ எப்படி பார்க்க வைக்கலாம் என்று யோசி 😁😁😁😁

கதிர் திட்டம் போட்டு தான் ஊருக்கு ஓடிட்டியா 🤪🤪🤪🤪🤪

இந்த பருத்தி மூட்டைய குடோன்லயே கொண்டு போட்டுடு அது தான் உனக்கு நல்லது 🤗🤣🤗🤗
நாங்க அப்படிதான் விழுந்து விழுந்து விளையாடுவோம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
பொறாமை... 😏🤭 சேனாவுக்கு எவ்வளவு டிமான்ட்.... 🤗🤗🤗

அவன் காலை உடைக்கிறேன் கண்ணை நோண்டுறேன்னுட்டு இப்படி இவ விழுந்து வாரிகிட்டா.... 🤣🤣🤣🤣🤣🤣

அரிசி மூட்டை மாதிரி இவளை அங்கயும் இங்கயும் தூக்கி வைக்கிறதே பொழப்பா போச்சு சேனாக்கு... 🤪🤪🤪🤪🤪🤪 கையை காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்காளா...😂
😆😆 நன்றி சகி😆
 
இதுதான்,நல்லதுக்குக் காலமில்லனு சொல்றது.
சேனாபதி அவ மேல உள்ள அக்கறையில ஸ்வெட்டரும், ஸ்டோலும் எடுத்துக்கொடுத்தா, நீ அவன சந்தேகமாக கேள்வி கேட்கிற பார்த்தியா, இதுதான பெண் புத்தி பின் புத்தினு சொல்லுவாங்க போல🤔🤔🤔🤔🤔
சாரோட வரலாறு அப்படி பாவம் அவ என்ன பண்ணுவா :ROFLMAO::ROFLMAO:
 
Oru pakkama senavuku ponnu kedaikalanu sonanga..adhuku than marriage thalli poite irukunu sonathu ipo endadana ore demand ah iruku..
என்ன அநியாயம் இது ஒரே ஒரு பொண்ணு பிடிச்சுருக்கு சொல்லிடுச்சு அது ஒரு தப்பா கோபால் 🫣🫣😎
 
Top