Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 9

Advertisement

விழுந்து வாருறதையே வேலையா வச்சுருக்கா....🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அவனுக்கும் இவளை தூக்கிட்டு சுத்துறதே வேலையா போச்சு...
🤓🤓🤓🤓
சேனா மனசுல என்ன தான் இருக்கு... 🤔🤔🤔
இவ அடுத்து எஸ்கேப் ஆகப் பிளான் போட்டுட்டா... 🙃
 
🤩🤩🤩 சேனா இந்த புள்ள வேண்டாம்டா 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️ காலம் முழுக்க இவளை தூக்கி கிட்டு திரிய வேண்டிய இருக்கும் 🤧🤧🤧🤧🤧🤧

ஏம்மா நீ விழுறதுக்கு எவ்வளவு அழகான வியூ பாயிண்ட்க்கு கூட்டிட்டு வந்திருக்கான் 🤣🤣🤣🤣😉😉😉 சீக்கிரம் குதிமா 🤗🤗🤗

டாக்டர் கூட புரிஞ்சிகிட்டார் 🤓🤓🤓🤓 பாண்டியம்மாள் ஏதேதோ எதிர் பார்த்து ஏமாந்துட்டிங்களே 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️


சேனா ஊருக்கு அனுப்ப ஏற்பாடு பண்றான் 🤗🤣🤗🤗 இவ நைட்டே எஸ்கேப் ஆகிடுவாளோ 🤭🤭🤭🤭🤭🤭🤭
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top