Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 1

Advertisement

கண்டிப்பா நம்ப ஹீரோ தான் சாட்டையும் எடுத்து ரெண்டு கொடுக்கணும் டியர் அப்புறம் நீங்க சொன்னா மாதிரி வீபூதி அடிக்கணும?????.
ஆமா.. அவன் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் என்ன பாடு படுத்தப் போறாளோ.. கூடவே ஒரு அரைவேக்காடு தம்பி வேற...
 
ஆமா.. அவன் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் என்ன பாடு படுத்தப் போறாளோ.. கூடவே ஒரு அரைவேக்காடு தம்பி வேற...
ஆமாம் டியர் அக்கா தம்பி ரெண்டு மண்டைலயும் முடி தான் இருக்கு கொஞ்சம் கூட மசாலாவே இல்லை, இவங்கள வச்சி ஹீரோ பாவம் ??????.
 
அடியே யாழி உங்க அப்பாவையே அலற விடுவார் உன் மாப்பிள்ளை இதுல உனக்கு எப்படி அவரு எல்லாத்துக்கும் சுதந்திரம் தருவாருனு நம்புற உன்னைய நெனச்சி ரொம்ப கஷ்டமா இருக்கு????, இப்படி சோசியல் மீடியா பைத்தியம் பிடிச்சி திரியுற உன்னை தெளிய வைக்குறத்துக்கு நம்ப துடியானால் தான் முடியும்.இன்னும் என்னலாம் நடக்க போகுதோ ??????View attachment 3832
Thank you dear...
 
ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே. இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ?. யாழி உனக்கு இருக்கறமாதிரி மத்த எல்லாருக்கும் கனவு எதிர்பார்ப்பு லட்சியம் எல்லாம் இருக்குங்கிறதை மறந்துட்டு பேசறீயே யாழிஇஇஇஇ.??????சோசியல் மீடியாவை எப்படி பயன்படுத்தனும்ன்னு தெரிஞ்சுக்கோ யாழி. பர்மிஷன் இல்லாம போட்டோ எடுத்தாலே பொழுக்குன்னு ஒன்னு வக்கிறான் துடியன். ரைட்டர் ஜீ இரண்டையும் கோத்துவுட்டு நல்லா வே சம்பவம் நடத்தப் போறீங்க.
Thanks ji...
 
ஹையோ.. ஹையோ.. அதி பத்தி தெரியாம என்னென்னமோ பேசிட்டு இருக்கா.. ??????கனவுலகத்துலயே இருக்காம கொஞ்சம் முழிச்சுக்கம்மா.. அதி தான் விபூதி அடிக்கணும் போல.. ?
Thanks dear...
 
Top