Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 2

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
'டேய் என்னடா பண்றீங்க..??'

'ஆங்கிள் பிக்ஸ் பண்றோம்மா'

'ஆங்கிள்ளா எதுக்குடா..??'

'ம்மா நாளைக்கு யாழியை பொண்ணு பார்க்க வராங்கள்ல அப்போ ஒவ்வொரு மொமேன்ட்டும் காப்ச்சர் பண்றதுக்கும்மா...' என்றான் விஷ்ணு.

'என்னது பொண்ணு பார்க்கிறதை வீடியோ எடுக்க போறீங்களா..?? என்று முறைத்தவர்,

'டேய் கிறுக்கு இதை உங்க அப்பா கிட்ட எது சொல்லி வச்சிடாத உன்னை வெளுத்து கட்டிடுவாரு'

'தாயே என்ன உன் பிரச்சனை..?? இப்போல்லாம் பொண்ணு பார்க்கிறதை வீடியோ எடுத்து போடுறது தான் ட்ரென்ட்... அதுவும் மாப்பிள்ளையும் பெண்ணும் முதல் முறை பார்க்கிறப்போ ஏதோ ஒன்னு வருமே 'என்று நெற்றியை தட்டி யோசித்தவள் என்ன என்று பிடிபடாமல் தம்பி புறம் திரும்பி,

'டேய் விஷ்ணு அது பேர் என்ன..??'

'எது பேருடி..??'

'அதான்டா மாப்பிள்ளை பெண்ணை முதல் முறை பார்க்கிறப்போ அந்த அக்கா மூஞ்சில ஒன்னு வந்ததே அதுடா...'

'ஓஓ அதுவா..?? அது பேர் வெட்கம்டி..!!' அப்படி தான் நாம பார்த்த வீடியோல இருந்த அக்கா அவங்க எக்ஸ்பீரியன்ஸ் சொன்னாங்க.., அதுவும் அந்த அக்கா எதிர்பாராத நேரத்துல திடீர்ன்னு மாப்பிள்ளை அவங்க எதிர்ல வந்து நின்னப்போ சர்ப்ரைஸ்ல முகமெல்லாம் சிவந்து அழகா வெட்கபட்டாங்களாம் அது தான் மாப்பிள்ளைக்கு ரொம்ப பிடிச்சதாம், வேற லெவல் பீல்ன்னு சொன்னாங்கடி' என்றவன்,

'ஆமா யாழி நாளைக்கு உனக்கு மாப்பிள்ளையை பார்க்கிறபோ வெட்கம் வருமா..??' என்று சந்தேகத்தோடு கேட்க,

'டேய் நானே வீடியோல தான் பார்த்திருக்கேன், என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியம் சத்தியமா தெரிலடா..' என்று உதட்டை பிதுக்க,

'ஏய் மாப்பிள்ளையை பார்க்கிறப்போ அது வரலன்னா ரொம்ப தப்புடி, எப்படி வெட்கபடறதுன்னு முதல்ல கத்துக்கோ இல்ல உனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்காது' என்று அவன் எச்சரிக்கவும் யாழி அவசரமாக கைபேசியை எடுத்து எதையோ தேடினாள்.

'என்னடி பண்ற..??'

'வெட்கப்படறது எப்படின்னு கூகிள் பண்றேன்டா'

'ஓஒ சரி சரி கத்துட்டு நல்லா ப்ராக்டிஸ் பண்ணு, அதுவும் அந்த அக்கா கேமராவை பார்த்தும் பார்க்காத மாதிரி ஒரு லுக் கொடுத்தாங்கலே அது மாதரியே வரணும் அப்பதான் அழகா கேன்டிட் போட்டோவா (candid photo) இருக்கும்' என்று கூற,

'சரிடா' என்றவள் கூகிள் மட்டும் இன்றி யுடியுபிலும் பெண் பார்க்கும் வைபவத்தின் போது எப்படி சிரிக்க வேண்டும் , எப்படி நடக்க வேண்டும், எந்த அளவு வெட்கப்பட வேண்டும் என்று ஒவ்வொன்றையும் கற்க ஆரம்பித்தாள்.
 
Nirmala vandhachu ???
Best wishes for your story ma ???
Vekkappaduvathu eppadi nnu Google kitta ketta eppadi hero va partthu ketta theriyuthu
 
ஏதே வெட்கப்படறது எப்படினு கூகுள் ஆண்டவர் கிட்ட கத்துக்க போறாளா அட பாவிங்களா உங்களால வெட்கத்துக்கு உண்டான மரியாதை போச்சே ??????.

அடேய் விஷ்ணு முகம் சிவக்கணுமா, துடியன் வரட்டும் அன்னைக்கு உனக்கு மூக்கு சிவந்தா மாதிரி முகத்தையே சிவக்க வச்சிட சொல்லலாம் ??????????.
5927d4445d81964db55a29b018d68f09.jpg
 
ரெண்டும் தேறாத கேசுங்க..?‍♀️?‍♀️?‍♀️ கூகுள் பார்த்து வெட்கப்பட கத்துக்கிட்டு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. ? மகேஷ் சார் என்ன இப்படி வளர்த்து விட்டு இருக்கீங்க.. ?
 
ரைட்டர் ஜீஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்னாது நம்ம வாசக நெஞ்சங்களுக்கு முன்னோட்டமா தர்றீங்க. எபியை குடுங்க. அப்பதான் யாழி, விஷ்ணுவோட அதிகப்படியா சிந்திச்சு செயலாற்றுகிற கோக்குமாக்கு வேலைகளை தெரிஞ்சுக்க முடியும். ஜீ என்னால சிப்பை அடக்கவே முடியலை. subtle-laugh-uncontrollable-laugh.gifவெக்கப்படறது எப்புடி டியூசன் போயி கத்துக்கிற அளவுக்கு முன்ன்னேற்றம் அப்படிங்கிறத நினைச்சா புல்லரிக்குதுப்பா. உண்மையாலுமே கூகுளாண்டவருக்கு வாயிருந்தா கதறிக்கதறி அழுவாரு.
 
ரெண்டும் தேறாத கேசுங்க..?‍♀️?‍♀️?‍♀️ கூகுள் பார்த்து வெட்கப்பட கத்துக்கிட்டு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. ? மகேஷ் சார் என்ன இப்படி வளர்த்து விட்டு இருக்கீங்க.. ?
இதுக இரண்டும் தானா வளந்த கூட்டத்தைச் சேந்ததுங்க ஜீ. பாவம் மகேஷ் அப்பா.
 
ஏதே வெட்கப்படறது எப்படினு கூகுள் ஆண்டவர் கிட்ட கத்துக்க போறாளா அட பாவிங்களா உங்களால வெட்கத்துக்கு உண்டான மரியாதை போச்சே ??????.

அடேய் விஷ்ணு முகம் சிவக்கணுமா, துடியன் வரட்டும் அன்னைக்கு உனக்கு மூக்கு சிவந்தா மாதிரி முகத்தையே சிவக்க வச்சிட சொல்லலாம் ??????????.

View attachment 3846
cool-down-calm-down.gif
 
இதுக இரண்டும் தானா வளந்த கூட்டத்தைச் சேந்ததுங்க ஜீ. பாவம் மகேஷ் அப்பா.
உங்க கமெண்ட் தான் ஜீ எதிர்பார்த்தேன்.. ? ஹீரோயின் ஆர்மி ஆ எப்படி உங்க ஹீரோயின சப்போர்ட் பண்ண போறீங்கன்னு.. ?
 
Top