அந்த ஹீரோயின் மா... candid போட்டோ மாதிரி இருக்கனும் இல்லாமேலும் இருக்கணும்ரைட்டர் பிரியா மோகன் ஜீயையா சொல்றீங்க சிஸ். எழுத்து அவிகளப்போலவா இருக்கு?. ப்ளீச்யா இந்த சீக்ரட்ட எனக்கு மாத்தரம் சொல்லுங்க சிஸ்.
அந்த ஹீரோயின் மா... candid போட்டோ மாதிரி இருக்கனும் இல்லாமேலும் இருக்கணும்ரைட்டர் பிரியா மோகன் ஜீயையா சொல்றீங்க சிஸ். எழுத்து அவிகளப்போலவா இருக்கு?. ப்ளீச்யா இந்த சீக்ரட்ட எனக்கு மாத்தரம் சொல்லுங்க சிஸ்.
Thank you ji??சிஸ் இந்த யாழியால இந்தக் கதைல எம்பாடு ரக்கிரக்கியா கிழிஞ்சு தொங்கப் போறது கண்கூடா தெரியுது சிஸ். மீ பாவம். நீங்க இந்த விசை துணைக்கு என்ற பக்கம் அப்பப்ப எட்டி பாக்குமாரு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏன்னா இல் பண்ணற அலப்பறைக்கு ஈரோ ஆர்மிக்கிட்ட மாட்டி குத்துயிரும் கொலையுயிருமா ஆகப்போறைனு கனவுலகூட பட்சி வந்து கூவிட்டுப் போகுது சிஸ். பியூ எபிஸ் லேட்டர் மை இமேஜ்.View attachment 3854
Thank you ji....Yenangadaa ethu....yethethukku YouTube paakkanumnnu ella ....yeppdi vekkappadurathu yellaamaa kaattuvaanga
Hero heroine ah எல்லாரும் லூசு ன்னு திட்டுட்டு இருக்காங்க... இங்க வந்து என்னை கோர்த்து விடுறீங்களே தீச்சர்? அப்போ என் ஹீரோ ஹீரோயின் எல்லாம் லூஸுன்னு சொல்றீங்களா கோபால்?@பிரியா மோகன் யாருடா இது உனக்கே போட்டி யா இருப்பாங்க போல
அந்த ஹீரோயின் பொண்ணு candid போட்டோ பத்தி சொல்லும் போது எனக்கு உன் நியாபகம் தான்... பாருடா நிக்ம்ம் பிள்ளை மாதிரியே இருக்கு இந்த பொண்ணுனு தோணுச்சு....Hero heroine ah எல்லாரும் லூசு ன்னு திட்டுட்டு இருக்காங்க... இங்க வந்து என்னை கோர்த்து விடுறீங்களே தீச்சர்? அப்போ என் ஹீரோ ஹீரோயின் எல்லாம் லூஸுன்னு சொல்றீங்களா கோபால்?
Candid என்றால் இது தான் என்று தெரிந்துக்கொள்ளுங்கள் தீச்சர்அந்த ஹீரோயின் பொண்ணு candid போட்டோ பத்தி சொல்லும் போது எனக்கு உன் நியாபகம் தான்... பாருடா நிக்ம்ம் பிள்ளை மாதிரியே இருக்கு இந்த பொண்ணுனு தோணுச்சு....