Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.1

Advertisement

சுகமதியம்மா முதல்ல யூடியூப் சேனல் ன்னு பேசும் போதே வாய்ல நாலு போட்டு போனை புடுங்கி வச்சிருந்தா இந்த மாதிரி தொண்ட தண்ணி வத்த பேச வேண்டி வந்திருக்குமா...

இனி என்ன செய்ய றீங்க... அவ கிட்ட நீங்க பேசாம... மாப்பிள்ளை கிட்ட கேட்டு நீயே முடிவு பண்ணிக்கோ ன்னு சொல்லிட்டா உங்க எனர்ஜி வேஸ்ட் ஆகாது...

அதி இவ இப்படி மண்டை ஆட்டறது எத்தன நாளைக்கு... இப்படியே அவளை மண்டையாட்ட வைக்க முடியுமா எல்லா விசயத்துலயும்...
சரியா சொன்னீங்க சிஸ்... நன்றிகள் ? ? ? ?
 
சுகமதி ஒரு பக்கத்துக்கு நீங்க விவாதம் பன்னியும காதுல வாங்காத உங்க பொண்ண !!ஒரு வரியில தலையாட்ட வைச்சட்டான் அதி❤❤❤வாக்கு வாதம் ஜெயிக்கும் நோக்கத்துடன் செய்யப்படாமல் தெளிந்து முன்னேற மட்டுமே பயன்பாட்டால் அது வாழ்க்கைக்கு சிறப்புமா!!?????????
Well said ... நன்றிகள் சிஸ்...
 
Top