நன்றிகள் டியர் ? ? ?அம்மாகிட்ட விதண்டா வாதம் பண்ணியது என்ன .....இப்போ இங்கு நடந்து கொள்வது என்ன ..?
சூப்பர் ?
நன்றிகள் டியர் ? ? ?அம்மாகிட்ட விதண்டா வாதம் பண்ணியது என்ன .....இப்போ இங்கு நடந்து கொள்வது என்ன ..?
சூப்பர் ?
அதானே பாருங்க இது கூட தெரியாம தொண்டை தண்ணி வத்தி போற அளவுக்கு பேசிட்டு... ஜூஸை குடிச்சிட்டு ரிலாக்ஸா உட்காருங்க மதிம்மா எல்லாம் உங்க மாப்பிள்ளை பார்த்துப்பார்?சொல்ல வேண்டியவங்க சொன்னா யாழி கேட்டுப்பா… தேவையில்லாம நீங்க ஏன் மதிம்மா பி.பி ஏத்திக்கறீங்க??????
❤அழகு