Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே ' - 5

Advertisement

ரைட்டர்ஜி தயவு செய்து ஹீரோயின் மாத்துங்க இந்த அரை லூசை அதி ஜோடியா ஏத்துக்க முடியாது... வேற நல்ல பெண்ணை கொண்டு வாங்க எங்களோட request ... Pls consider ?
Athiku yazhinu kadavul mudichi potutaaru sis....
 
  • Like
Reactions: RPG
கண்டிப்பா சிஸ், இன்று அனைத்து துறைகளிலும் பெண் பிள்ளைகள் சாதிக்கின்றனர் ஆனால் அதிவேக வளர்ச்சி கண்டுள்ள இந்த நவீன உலகத்தில் பாதுகாப்பை மறந்து, மற்றவர் பார்வைக்கு விருந்தளிக்க சென்று அவர்கள் விழுவதோ பாழும் கிணறு ?????.
இன்னும் வரும் காலத்தில் என்னென்ன கொடுமையை பார்க்க போறோம்னு பயமா இருக்கு, எனக்கு மருமகள் வர போவதில்லை ஆனால் என் பிள்ளைகளை இப்படி பட்ட மனநிலையில் இருந்து காத்து, திறம்பட வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க செய்ய வேண்டியது என் கடமை, இந்த கதையை படிக்கும் போது எதிர்கால சவால் கண் முன்னாடி நிற்கிறது.
??
 
???

யாழி சார்பா ஃபியூச்சர் ஹஸ்பண்ட் எப்படிபட்டவன் வேணும்? எப்படிபட்டவன் வேண்டாம்ன்னு பாட்டாவே போட்டு சொல்லிருவோம்..


Wow fantastic song sis?
 
ரெண்டு பேரும் கனவு தப்பு தப்பா
நிழல் நிஜம்னு தம்பி .விட்டில் பூச்சிகள்
மாதிரி இருக்குதுக
அதர்துடியனின் அதிரடியில்
என்ன ஆகுமோ பிள்ளைகள்
 
Top