மனைவி - 12

Advertisement

போடா டேய். அம்மா மேல வைத்த நம்பிக்கையை கொஞ்சம் பொண்டாட்டி மேலும் வைத்திருக்கலாம்.
 
ராம்னு பேர் வெச்சாலே இப்படி தான் இருப்பாங்களோ🙄🙄🙄🙄
ராம் 🤬🤬🤬🤬🤬🤬

இத்தனை வருஷத்துல அவ கிட்ட ரெண்டு வார்த்தை பேசி இருப்பியா 😏😏😏 இப்போ வந்து அடிக்க மட்டும் செய்யுற 🤬🤬🤬🤬🤬🤬🤬
ராதை இவன் உனக்கு வேண்டாம் 😏😏😏

யாரு அந்த அவங்க 🤔🤔🤔 எங்க இருக்காங்க 🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top