வர்ணித்து சொல்லுங்க நான் வெயிட் பண்றேன் sisகலையையும் அவ பெத்ததுங்களையும் பார்த்தா மனசுக்குள்ள வர்ணம்,வர்ணமா வார்த்தைகள் வரிசை கட்டி வருது. ஆனா நான் தான் அதையெல்லாம் தட்டி அடக்கி உள்ள வச்சிட்டேன். ஏன்னா இந்த பீடைகளை ஏதாவது பேசினா அந்த வார்த்தைகளுக்கு அசிங்கம்.