Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 1

Advertisement

ஹலோ யாருங்க நீங்க.
இன்னொரு பாண்டிகுடும்பம் .

எந்த ஊரு...
பங்காளிகளா..
பகையாளிகளா ...
அண்ணன் , தம்பிங்க, அப்பத்தாண்டு ஒரு செட்டப்பா வரீங்க.

சமரச பாண்டியா...
நாங்க மதுரகாரய்ங்க...
எந்த சமரசத்துக்கும் வரமாட்டோம் .

நானா.. நான் வந்து... Writer no 37 னுங்க...????
 
Semma start ????
உயிரோட இருக்க பாட்டிக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்.. அதுவும் அதுல இருக்க வரிகள்.. ??? அடேய் விக்ரா.. ??? எல்லாரையும் கதற விட்டுட்டு கல்யாணக் கனவு காணுற..எல்லாம் தலைகீழா.. சிரிச்சு முடியல sis.. ?
Ha ha.. Thankyou so much friend
 
வீட்டில் இருக்கும் அப்பாத்தவ தான்
போஸ்ட் போட்டானா
பொண்ணு தாலி கட்டி
பஸ்ட் நைட்டு கொண்டாட்டம்
விக்ரமா சூப்பர்
 
நானா.. நான் வந்து... Writer no 37 னுங்க...????
waiting for the story, and result date to reveal writer name.
என் பாண்டி குடும்பத்துக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. உங்களுக்கும் ஓர் கூட்டம் கிடைக்கட்டும். நிறைய பேர் என் கதையா என்று கேட்டர்கள், நான் அவள் இல்லை என்று சொல்லிட்டேன்.
உங்க ஸ்டைல்ல் கலக்குங்க.
all the best for your story.
 
அடே அடே யாரு டா நீ.. எங்க இருந்துச்சு வந்து இருக்க.. எனக்கு ஒரு ஆள் மேல சந்தேகமா இருக்கு.. அந்த ஆளா மட்டும் இருக்கட்டும் அப்புறம் .......

இந்த தாலி கட்டுற ஐடியா அதுக்கு அப்புறம் நடகக்குற து எல்லாம் நிஜத்தில் நடந்தா நல்லா தான் இருக்கு விக்ரா
 
Top