கண்மணி பாவமா.. மாளவி பாவமா.. பாக்கலாம் மா..கண்மணி பாவம் இவனை நம்பிட்டா.. என்ன பண்ண காத்திருக்கிறானோ.. மாளவி ஒரே மாதிரி டிரஸ் எடுத்தது தப்பா போச்சு. எப்படி அழகா மாத்திட்டான்.
பாதி கல்யாணம்.. பாதி ஹனிமூன்.. மாளவி இந்த தேவாவோட சேர்ந்து நீயும் பேச ஆரம்பிச்சிட்ட.. பட் நல்லா இருக்கு..![]()
ஆமா மா. கண்மணியும் மாணவியும் எப்பவும் ஒரே மாதிரி தான் எல்லாத்திலேயும் இருப்பாங்கOhh eppovum orae pola dress hah rendu perukkum![]()