மயூரநாதம் - 2

Advertisement

சூப்பர். அடானா ராகம் தமிழ் பேர் யாழ்முரியா. ரொம்ப அழகா இருக்கு. மகாதேவன் பழைய பேரா இருந்தாலும் என்னமோ அவனை பிடிக்குது.
 
சூப்பர். அடானா ராகம் தமிழ் பேர் யாழ்முரியா. ரொம்ப அழகா இருக்கு. மகாதேவன் பழைய பேரா இருந்தாலும் என்னமோ அவனை பிடிக்குது.
😍😍😍தேவாவா அவன் அடுத்த அத்தியாயங்கள்ல வரப்ப ரொம்ப பிடிக்கும். ரொம்ப நன்றி சிஸ்.
 
அனைவருக்கும் வணக்கம்,

சிறிது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அடுத்த அத்தியாயங்களை கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். இனி தினமும் உங்களை சந்திக்க வருவேன்.

இன்றைய அத்தியாயத்தை படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நிறை, குறைகள் அடுத்தடுத்து எழுத உதவும்.

நன்றி.

மயூரநாதம் - 2
உன் first epi படிச்சுட்டு நான் சொன்ன செவி,வயிறு,உணவு,சிந்து,பைரவி எல்லாரும் second epi la இருக்காங்க.. பேஷ் பேஷ்
Take care of your health...
நீலகண்டனுக்கு மகாதேவன் எப்படி ஆல கால விஷம் ஆக முடியும் .. இவர் தானே அவர்... But முட்டிக்கும் தோணுது
 
ஆமா மா. சிந்து பைரவி இன்னும் இரண்டு இடத்தில் வருவாங்க. அந்த இன்சிபிரேஷன் இல்லாம எழுத முடியாது.
 
😄😄true.. Sudden hah sindhubairavi padam paartha feel thaan..

Neelakandan thamizh paatukae othuka maataara😳😳
ஆமா சிஸ். அவருக்கு பாரம்பரியமா வர கர்னாடக இசை தான் பிடிக்கும். அதனால்தான் தமிழ்ப்பாட்டுக்கு தடை.
 
Advertisement

Advertisement

Back
Top