சுவாரஸ்யமான பதிவு 

ஆதி....நீ தேவா _ மாளவிகா சண்டையை பார்த்து இல்லையே

காதை பிடித்து திருகி 
மூக்கை கிள்ளி 
கன்னத்தில் கடித்து என்று புருஷன் பொண்டாட்டி சண்டை ரணகளமாக இருக்கு டா 

தேவா.... ஒரு காபியில் ஆதியை கவுத்திட்டான்

தொண்டையில் கலந்து இதயம் வரை சறுக்கிக் கொண்டு போய் மீண்டும் நாக்கில் வந்து நின்றது சுவை

ரைட்டர் ஜி.....நிச்சயம் அந்த காபி மோட்சம் அடைந்துருக்கும் உங்களின் வர்ணனையில்