மயூரநாதம் - 23

Advertisement

கா விட வந்து பழம் விட்டுட்டு போயிருக்கான் மா.. தப்பை சரி செய்ய பாக்கறான்..

ஆமா.. தேவா தேவா தான்..😍🥰
Hmmm கண்மணி அன்போடு இருந்தா சரி
எல்லாம் ஓகே... ஆடி மாசம்,ஆடி பூரம் அன்னிக்கி எப்படி கல்யாணம் பண்ணின?
 
அவ வாரணம் ஆயிரம் சூழ ஆண்டாள் சன்னதியில் திருமணம் செய்யணும்னு கனவுன்னு சொல்றா. ஆதி அப்பா ஆவணி பிறக்க பத்து நாள் இரூக்கு. ஆவணி வந்ததும் திருமணம்னு சொல்றார்‌. அதுக்குள்ள திருமணம் செய்யனும்னா ஆடியில் தான் செய்யணும். அதான் ஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்த அன்னிக்கு அவ தேர்ல வரப்ப, நூறு யானைகள் சூழ அங்க கல்யாணம் பண்றான்.
 
Okok... எனக்கு வாரணம் பிடிக்கும்... வாரணம் சூழ்ந்த நாரணன் பிடிக்கும்... அவனை சேர்ந்த ஆண்டாள் என் மனதையும் ஆண்டவள் . கோதை என்னும் பேதை மேல் எனக்கு எப்போதும் போதை... சோ, உன் logic ok...
 
Ayyo enna varthainga. Epdi ipdilam ezhudhareenga. Apdiye medhakara madheii iruku..padikarappave. enakku ana tensiona iruku. Indha adhiya apueama epdi kamika poreenganu. Epo kadha mudiyuthu u sollunga . Apo mothama serthu adikaren. Adhanaladjan rendu nala varave Ila. Semaya ieunthuchu indha epi. Indha deva Bayangaramana alu. Epdilam mayakkaran avala.
 
கதை எப்படியும் இன்னும் இரண்டு நாள்ல முடிச்சு ஆகணும் மா. அப்ப படிங்க. நன்றி மா..💕💗💞
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கவர்ன்மென்ட் கான்ட்ராக்டை வாங்கி தந்தது யாராக இருக்கும்....???!!!

முரளி.....தம்பி உடையான் படைக்கு அஞ்சான்....என்ற பழமொழிக்கு இலக்கணமாக இருக்கான் 🥰🥰🥰🥰

தேவா _ மயூரி ♥️♥️♥️😍😍😍🥰🥰💕💕💞💞💓💓💝💝💖💖💗💗💓💓
 
Last edited:
ஆதி தான் இந்த ஆர்டரை வாங்கி தந்தானா. தேவா மாளவி வரப்ப வார்த்தைகளை எங்க பிடிக்கறீங்க. கொடுத்து எடுக்கறது.. மாளவியை எனக்கு ரொம்ப பிடிக்குதே.

இவங்க ரொமான்ஸ் கொஞ்சம் அதிகமா வைங்க..🥰😍.
 
ரொமான்ஸ் நிறையவே இருக்கு மா.. இதுவே போதும் தான்..
 
Advertisement

Advertisement

Back
Top