மயூரநாதம் - 24

Advertisement

குட்டி தேவா குட்டி மாளவி யார் வந்தாலும் இவங்க ரெண்டு பேர் ரொமான்ஸ் நிக்க போவதில்லை.

கண்மணி அரவிந்தை ஏத்துக்கறா.. ஆனா இந்த ஆதிப்பயல் அவளை அப்பவும் உண்மையா நேசிக்க வாய்ப்பு இருக்கா..

சியாமா வாயா அது. விழுந்தது ரெண்டு அறைன்னாலும் நச்... மாமியார் வீட்டுக்கு துரத்தி விட்டுட்டான்..😂😆🤣
ரொமான்ஸ் நின்னா தேவா மாளவி என்ன ஆகிறது?

ஆதி திருந்திட்டானா அடுத்த அத்தியாயம்ல தெரிஞ்சுடும்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தேவாவை ஆட்சி செய்ய ஒரு மயூரியால் முடியாது 🥰🥰 அதனால் குட்டி மயூரி தான் வருவாள் 🥰🥰🥰
மகளதிகாரம் படைக்க 😍😍😍

காபியை பற்றிய வர்ணனை பேஷ் பேஷ் என்றால் 😊😊😊 வீணையை பற்றிய வர்ணனை மனதிற்கு போதை ஊட்டும் விதமாய் 😍😍😍

ஆதி....????!!!!
 
நீலகண்டனை பார்த்தா பாவமா இருக்கு. உங்க வீணை வர்ணனை சூப்பர்‌. செம போதை..🥰😍😍

தேவா தலை கால் புரியாம ஆடறான்‌ குட்டி மயூரியா. குட்டி தேவாவா..இரண்டு பேர்ல் யார் வந்தாலும் சந்தோஷம் தான். 🥰😍
 
நீலகண்டனை பார்த்தா பாவமா இருக்கு. உங்க வீணை வர்ணனை சூப்பர்‌. செம போதை..🥰😍😍

தேவா தலை கால் புரியாம ஆடறான்‌ குட்டி மயூரியா. குட்டி தேவாவா..இரண்டு பேர்ல் யார் வந்தாலும் சந்தோஷம் தான். 🥰😍
செம போதையா. ஹாஸ்பிட்டல்ல இந்த வார்த்தைங்களாம் அலவ்ட் இல்லையே..❤️😅😅😅

ஆமா அடுத்த அத்தியாயம் தெரிஞ்சுபபீங்க
 
Advertisement

Advertisement

Back
Top