மயூரநாதம் - 27

Advertisement

கண்மணி ஆதியை பழைய வாழ்க்கையை வச்சு இப்போ பிரச்சினை பண்றது மாளவிக்கு தான் ப்ராப்ளமா முடியப் போகுது.

அவன் கவனம் ஏற்கனவே இவங்க மேல் தான்.‌
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
தேவா _ மயூரி தம்பதியர் குழந்தைகளோடு இரண்டாம் தேன் நிலவுக்கு கிளம்பிட்டாங்க ♥️♥️💞💞💕💕💓💓💗💗😍😍🥰🥰

அவங்களோடு இந்த ஆதியும் வால் பிடிச்சா மாதிரி பின்னாடி போயிருக்கான் 😧😧😧

ஆதியோட வாழ்க்கை non- sinkஆ போய்ட்ருக்கு 😨😨😨
 
கண்மணி பக்கமும் பாக்கனும் இல்ல. அவளும் சராசரியா ஒரு பெண் யோசிக்கறதை தானே யோசிப்பா.. பாக்கலாம் மா..
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
தேவா _ மயூரி தம்பதியர் குழந்தைகளோடு இரண்டாம் தேன் நிலவுக்கு கிளம்பிட்டாங்க ♥️♥️💞💞💕💕💓💓💗💗😍😍🥰🥰

அவங்களோடு இந்த ஆதியும் வால் பிடிச்சா மாதிரி பின்னாடி போயிருக்கான் 😧😧😧

ஆதியோட வாழ்க்கை non- sinkஆ போய்ட்ருக்கு 😨😨😨
ஆதி குணம் ஒரு நாளைக்கு போல ஒரே மாதிரி இருக்காதே..அதுவுமில்லாம நல்லவனா வாழ நினைச்சாலும் கடந்த கால தப்புகள் அவன் எதிரில் வந்து நின்னு தானே ஆகும்
 
இந்த ஆதிக்கு ஏன் இப்படி புத்தி போகுது‌. அவங்க பின்னாடி போய் என்ன பண்ண போறான். அவன் கண்மணியை கூட்டடிட்டு ஊர் சுத்த வேண்டியது தான..

டிவின்ஸ் கூட்டிட்டு திரும்ப ஹனீமூனா‌‌.. தேவா கலக்கற.. நீ வர வர காதல் மன்னனா ஆகிட்ட.. 😍😛
 
அவன் எப்பவுமே காதல் மன்னன் தானேம்மா.. ஆதிக்கு புத்தி சரியா இருந்தா ஏன் இவ்வளோ கஷ்டப்பட போறான்..
 
Advertisement

Advertisement

Back
Top