ஆதி வில்லன் இல்லம்மா. எதிர் எதிர் துருவங்கள். தேவா, ஆதி. அவங்களுக்குள்ள நட்பு உருவாகுது. ஆனா ஒருத்தன் எல்லாத்தையும் நல்லதா பார்க்கிறான். இன்னொருத்தன் கெட்டதையே யோசிக்கிறான். ஆரம்பம் முதலே இவங்க நட்பை கொண்டு வரணும்னு தான் நினைச்சேன். ஆனா ரொம்ப அவனை கெட்டவனா காமிக்கற மாதிரி இருக்கும்னு தான் இடையில் கொண்டு வந்தது. ஒன்னா இருக்க ப்ரெண்ட்ஸ்க்குள்ள பொறாமை, போட்டி, பழிவாங்குதல் வந்தா எப்படி இருக்கும்னு தான் இந்த கதையை யோசிச்சது.ஆதி கேரக்டரை நல்லவனா ஆக்கி கண்மணி கூட சேர்த்து வைப்பீங்க என்று எதிர் பார்த்தா அவனை முழு வில்லன் ஆக்கிட்டீங்க
தேவா உன் கிட்ட மயூரி கோடீஸ்வர வாழ்க்கை கேட்டாளாஏன் இப்படி ஆதி பேச்சை கேட்டு வேண்டாத வேலை பார்க்க
பணம் பெருக பெருக நம்மை அறியாமலேயே அது பின்னாடி ஓட ஆரம்பிச்சிடுவோம்தேவாவும் அப்படி ஆகிட்டான்
![]()
![]()
தேவாவை ஏதோ பெரிய ஆபத்தில் சிக்க வச்சுட்டான்![]()