Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி ( காதல் வலம் வர ) 24 1

Advertisement

மிகவும் அழகான பதிவு.

" இருவரும் நிற்க, ஊதக் காற்று வீச, அதில் அவளின் மேனி சிலிர்க்க, அதை பார்த்து தான் அவனின் மேனி சிலிர்த்தது. அந்த காற்று அவனை அசைக்கவில்லை. " - படித்த பொழுது வரிகளின் அழகு என்னையும் சிலிர்க்க வைத்தது.

எனக்கு "Aaj mausam bada beimaan hai" hindi movie song dhaan ஞாபகம் வந்தது.

Their love and need for each other inevitably overcomes their bitter mood which is quite practical among married couples. This realism captivates my mind.
 
Top