Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 28

Advertisement

Nice and superb.... Strong voice....rajanoda thoughts a voice la kekumpothu strong personality......

Angai and Rajan Ella pesi muduchutaanga... Ithuku apram mrg nadantha pbm a thoonda maataanga.....intha ponnu namala parkkumaanu nenacha ponnoda azhaga romance panitu irukka raasaa nee....
 
Well said....I couldn't fully accept Rajan's explanation....innum avan veedu, avan aatkal....oru village guy's limited vision endru eduththuk kondaalum...angaiyoda uyaraththukku, she is asked to bend down and fit in....I dont feel she is appreciated enough by him or his family....
Aval uzhaippai, arivai urijikkondavargal avalai mattum oorukaiyathan pakkaraanga :(

yes....அவனை அவள் அட்வான்டேஜ் எடுத்திக்கிறாள் என்று குறை சொல்லும் ராஜன்..
அவளைத் தான் , யூஸ் பண்ணிக்கிறோம் என்று உணரவில்லை...

ராயருக்குப் பின், சுவாமிநாதன்....
என்கிற மரபு வழியின்.....வாரிசாக,ராஜன்...
ஒரே ஒரு வித்தியாசம்.....
அங்கையை தன் பிஸினஸில் இணைத்துக் கொள்கிறான்...
 
Top