மருவக் காதல் கொண்டேன்-11

Advertisement

Nice update..

கண்களில் காதல் வழிய அந்த பெண் வசீகரனைத்தானே பார்க்கிறா..

கிருஷ்ணாவுக்காக...

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
வசீகரனா ???
கிருஷ்ணாக்கு பாட்டு செம அக்கா????
 
யார் அந்தப் பெண் ....?
வசீகரனின் நிலாப் பெண்ணா...?
கிருஷ்ணாவின் போராட்டங்கள் ஆரம்பம்...?
வசீகரனா ???
கண்டிப்பா அக்கா நித்தமும் போராட்டம் தான்???
 
நிறைவான பதிவு, கிருஷ்ணா உமா கிட்ட இருந்து விலகனும் நினைகிறஆரியா அம்மா அவனையும் அப்பாவையும் சூர்யா லவ் மற்றும் பிரின்ட் பட்றி கன்ப்யூஸ் பன்னிடாப்ல,
, ஆனா வீதி அவளை உன்கிட்ட வரமாதிரி பன்னிருச்சு, ?????????
ஆமா அக்கா, விதி அவனை வச்சி விளையாடிக்கிட்டு இருக்கு ????
 

Advertisement

Advertisement

Back
Top