Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-13

Advertisement

Nice update...

இந்த உமா கிருஷ்ணாவையே எதுக்கு உன்னிப்பா கவனிக்கிறா??? :unsure::unsure: அவன் சிரிச்சா என்ன??? சிரிக்காமா போனா என்ன???
அலுவவலகம் வந்த மூணு நாள்லயே பிரச்சனையா????
13 எபிசொட் முடிஞ்சாச்சு.. இன்னும் ஹீரோ யாருங்கறதை சஸ்பென்ஸ்லயே வச்சுருக்கீங்களே அங்க நிக்குறீங்க ருத்ரா நீங்க...
உமா எப்பவுமே அப்படி தானு நம்ப வசீகரன் சொன்னாரே அக்கா???
நான் ஒன்றும் பண்ண வில்லை அக்கா, மீ அப்பாவி???
 
Hero yarunu soldrathuku inum ethana epi sis iruku????
Na oru hero ah fix panitu read panitruken so intha comments ellam pakum pothu hero yaru yaru nu tha yosichu thalaiye vedikuthu
Neenga yara sis hero nu fix panni vachi irukinga ???
Neenga Krishna dhan hero sonninga illa???
Seekirama sollidalam sis ???
 
  • Like
Reactions: Chr
சூப்பர் எபி.... கிருஷ்ணா உன்னோட full name என்ன.... எனக்கு உன் பேரில் ஏதோ இருக்குனு தோணுது
அப்படியா சொல்றிங்க அக்கா யோசிங்க யோசிங்க????
 
Super epi sis என்ன sis இப்படி பன்ரீங்க வசீ யோட நிலா பெண் உமையாள் தான்,தானே plz உண்மைய சொல்லுங்க
ஆமா சொன்னாலும், இல்லைனு சொன்னாலும் ????
சீக்கிரமே பார்ப்போம் சிஸ்???
 
Top