சொல்லிடலாம் அக்கா சொல்லிடலாம்அருமை ருத்ரா சிஸ் ஆனாலும் யாரையாவது ஒருத்தரை சீக்கிரம் சொல்ல சொல்லுங்க, தலை வெடிக்குது வசியா, கிருஷ்ணாவான்னு......?? take care sis
சீக்கிரமாவே???
Thank you akka???
சொல்லிடலாம் அக்கா சொல்லிடலாம்அருமை ருத்ரா சிஸ் ஆனாலும் யாரையாவது ஒருத்தரை சீக்கிரம் சொல்ல சொல்லுங்க, தலை வெடிக்குது வசியா, கிருஷ்ணாவான்னு......?? take care sis
வாங்க பானுமா வாங்க ???நானும் வந்துட்டேன்,
ருத்ரா டியர்
Apadiya soldringa ????oru velai umaiyaalyoda vasee namma vamsi krishnava....... enaku ennovo santhegama iruku.... karanyoda nila pen vera.....
மிக்க நன்றி பானுமா???மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
சரிங்க அக்கா நீங்க சொல்ற மாதிரியே வச்சிப்போம், ஒருவேளை அவனை வெறுப்பேற்ற தான் அவன் முன்னால் மற்ற இருவருக்கும் கொடுத்தால் என்றால், அப்போ அவனுக்காக தனியா ஒரு சாக்லேட் வாங்கி இருக்கலாமே, அவளுடயதை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன அக்கா????நிச்சயம் அவள் கிருஷ்ணாவை தான் லவ் பண்ணுகிறாள். அவனுக்கு மட்டும் சாக்லட் கொடுத்தால் அவன் வேண்டாம்னு சொல்லிவான் என்றே அவள் அவன் முன்னாள் மற்ற இருவருக்கும் கொடுத்து இருக்கிறாள்.இப்போ அவனே வாய் விட்டு கேட்டவுடன் தன்னுடைய சாக்லட் கொடுத்துட்டா..
நன்றி ???அருமை
இன்னும் ஒரு ரெண்டே ரெண்டு எபி, தெரிஞ்சிடும் ஜி ???சூப்பர்,
யாருக்கு யாரு ஜோடின்னு சொல்லுங்கப்பா,,
ஓவரா டென்ஷன் ஆகுது ???
மிக்க நன்றி சிஸ்???மிக அழகிய பதிவு
Thank you sis ???Very nice
Thank you sis ????Nice ud