மருவக் காதல் கொண்டேன்-24

Advertisement

Nice update..

அந்த தரமான சம்பவம், கிருஷ்ணா அந்த ஓவிய புத்தகத்தை பார்த்ததா?? இல்ல கிருஷ்ணாவுக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லி எங்களை ஏமாத்த பாக்குறீங்களே... அதுவா???

ஒருவேளை கிருஷ்ணாவோட பேரு கிருஷ்ண வம்சி or வம்சி கிருஷ்ணாவா இருக்குமோ??? :unsure: :unsure:
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை பற்றி ருத்ராவிடம் கேட்க வேண்டும் ;);)

ருத்ராவுக்காவது தெரியுமா... யாருமே அறியாத இந்த கதையின் ஹீரோ யாரென்று??? :p:p
தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, தங்களுக்கு எந்த சம்பவம், சம்பவமாக தெரிகிறதோ அதை எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் அக்கா ????
 
ஓவியத்தில் இருப்பது தான் தன் என்று க்ரிஷ்ணாவிற்கு தெரிந்து விட்டது.
அந்த விமானத்தில் அவன் ஏறி இருக்க மாட்டான் தானே
ஆமா சிஸ் ஆமா ????
 

Advertisement

Advertisement

Back
Top