மருவக்-காதல்-கொண்டேன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

நிறைவான பதிவு. மீண்டும் அடுத்த புது கதை எப்போது.
 
அருமை, மூன்று ஜோடியும் சூப்பர்,
நிறைவா அழகா முடிந்தது
???????????????
 
ரொம்ப ரொம்ப அழகான பதிவு சகோ. அதிலும் உமையாள் நிலையை அருமையா சொல்லி இருக்கீங்க சிஸ்.
 
முக்கோண காதலா இருக்குமோ....என்ற
குழப்பத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டு...
நீங்க தெளிவா , கதையை முடித்துட்டீங்க....

மருவாக் காதல் கொண்டேன் ....
உமையாளுக்குத் தான் பொருந்தும்....

A feel good story....(y)
Wishes Rudra....:)
 

Advertisement

Advertisement

Back
Top